* புதுச்சேரி & காரைக்கால் : 98.53%
* புதுச்சேரி பகுதி : 98.57%
* காரைக்கால் பகுதி : 98.12%
கூடுதல் விவரங்கள் :
* புதுச்சேரி & காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை :101
* 2024 -25 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் : : 98.53%
* புதுச்சேரி & காரைக்கால் பகுதியில் 100% பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை : 63
* புதுச்சேரி பகுதியில் 100% பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை : 51
* காரைக்கால் பகுதியில் 100% பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை : 12
The post 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு : புதுச்சேரி, காரைக்கால் அனைத்து தனியார் பள்ளிகளின் தேர்ச்சி 98.53% appeared first on Dinakaran.
