குற்றம் கன்னியாகுமரி அருகே மணல் கடத்தி வந்த 2 வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் கைது May 08, 2025 கன்னியாகுமாரி கன்னியாகுமரி அஞ்சுகரம் மதியராசன் அஜித் குமார் தின மலர் கன்னியாகுமரி: கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே மணல் கடத்தி வந்த 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகன ஓட்டுநர்கள் சகாய மதியரசன், அஜித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். The post கன்னியாகுமரி அருகே மணல் கடத்தி வந்த 2 வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்