தமிழகம் சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்வு!! Apr 30, 2025 சென்னை நகராட்சி பள்ளி உயர்வு சென்னை சென்னை மாநகரப் பள்ளிகள் தின மலர் சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது வரை 13,800 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டை விட தற்போது வரை 7,800 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். The post சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்வு!! appeared first on Dinakaran.
காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
தனியார் கல்வி நிறுவனங்களில் RTE சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கைக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
அடையாறு ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு இலவச வீடுகள் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிக்கை!!
அடையாறு ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு இலவச வீடுகள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியீடு!
தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
புதுச்சேரியில் அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்படும் :மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவிப்பு
தாறுமாறாக ஓடிய கார் மரத்தில் மோதி மருமகன், மாமனார், குழந்தை பலி; பெண் டாக்டர் படுகாயம்: பெரம்பலூர் அருகே இன்று காலை பயங்கரம்