சென்னை : சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் உள்துறை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். விசா காலம் முடிந்து தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவரை வெளியேற்றுவது பற்றி ஆலோசனை நடைபெற உள்ளது. விதிகளை மீறி தங்கியுள்ள பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நைஜீரியா நாட்டவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.