தமிழகம் சேலம் பெரியார் பல்கலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை Apr 28, 2025 சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சேலம் ஊழல் போலீஸ் பெரியார் பல்கலைக்கழகம் சேலம்: சேலம் பெரியார் பல்கலை. நூலகர், உடற்கல்வி இயக்குநரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாத நபர்களை பணி நியமனம் செய்வதாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை நடக்கிறது. The post சேலம் பெரியார் பல்கலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை