திண்டுக்கல்: வடமதுரை நால்ரோட்டில் செயல்பட்டு வந்த பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேக்கரி கடையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.