தமிழகம் கோவையில் கேரள நபரிடம் ரூ.35 லட்சம் பறிமுதல்..!! Apr 24, 2025 கேரளா கோவா கோவாய் சத்யவன் கோவாய் காந்திபுரம் பகுதி தின மலர் கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சத்தியவான் என்ற நபரிடம் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள நபரிடம் இருந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் பறிமுதல் செய்தனர். The post கோவையில் கேரள நபரிடம் ரூ.35 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்: உணவு பாதுகாப்புத்துறை
“நச்சுத் தன்மை வாய்ந்த மீன்களை சாப்பிடும் நிலை ஏற்படும்”.. தமிழ்நாட்டில் ஆழ்கடலில் எரிவாயு எடுக்க காங்கிரஸ் எதிர்ப்பு
குறுவை நெல் சாகுபடி பற்றி விவாதிக்க உழவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ரூ.445 கோடி கோயில் நிதியில் மசூதி, தேவாலயம் கட்டப்படுவதாக வதந்தி : அரசின் உண்மை சரிபார்ப்பகம்