ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: