32% மட்டுமே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சியில் 52% மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, தேர்தலுக்கு முன்னதாக 4% குறைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் மின் கட்டணம் 30% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் முடிக்கப்படாமல் இருந்த திட்டங்கள் அனைத்தும் இப்போது விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.

The post 32% மட்டுமே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: