தமிழகம் ராமநாதபுரத்தில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு Apr 20, 2025 ராமநாதபுரம் முருகவள்ளி கிலக்குளம் முதுகுலத்தர முருக்கவள்ளி ராமநாதபுரம்: முதுகுளத்துறை அருகே கிலாக்குளத்தில் மின்னல் தாக்கி முருகவள்ளி(39) என்பவர் உயிரிழந்தார். வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி முருகவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். The post ராமநாதபுரத்தில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.
கிரானைட் முறைகேடு வழக்கில் ஆஜராகவில்லை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சகாயம் சாட்சியம் அளிக்கலாம்: மீண்டும் சம்மன் அனுப்ப மதுரை நீதிமன்றம் உத்தரவு
‘பெற்றோர் கட்டாயத்தால் வேறொருவருடன் திருமணம்’ காதலனுடன் என்னை சேர்த்து வைக்கவேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் புகார்
மதுரை ஏர்போர்ட்டில் ‘துப்பாக்கியை’ நீட்டி‘ரசிகனுக்கு’ மிரட்டல்: செய்தியாளர்கள் மீது பவுன்சர்கள் தாக்குதல்
சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் பொன்.மாணிக்கவேல் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்: ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை
மதுராந்தகத்தில் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு கடைகளுக்கான வாடகையை மறு பரிசீலனை வேண்டும்: 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்
படகுகளை உடைத்து வேறு தேவைக்கு பயன்படுத்துவதை தடுத்து இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
100 நாட்களில் 100% வாசித்தல் திட்டம்: 4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின் திறன் ஆய்வு; முதலில் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா
2020க்கு பிறகும் பி.எஸ்.4 வாகனங்கள் பதிவு தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்கு: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு