சொல்லிட்டாங்க…

ஏழைகளுக்கு எதிரான மோடி அரசாங்கம் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை ஒடுக்குவதிலேயே குறியாக உள்ளது.
– காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

அதிமுக-பாஜ கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம். அமித்ஷா-எடப்பாடி என்ன முடிவு எடுக்கிறார்களோ அது நடக்கும்.
– மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: