சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது. நாளை காலையில் சட்டசபையில் சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன. சட்டமன்ற அலுவலர்கள் நாளை பிற்பகலில் நிறைவடைந்துவிடும். அதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்! appeared first on Dinakaran.