உலகம் திபெத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவு Apr 15, 2025 மிதமான நிலநடுக்கம் திபெத் பூமியில் ரிக்டர் இல் தின மலர் திபெத்: திபெத்தில் காலை 11.01 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவாகி உள்ளது. The post திபெத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவு appeared first on Dinakaran.
அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி வழக்கு மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு 15 ஆண்டு சிறை: ரூ.30 ஆயிரம் கோடி அபராதம், மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சமீபத்தில் இந்திய பெண் பலியான நிலையில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை: கனடா பல்கலை. வளாகம் அருகே பயங்கரம்
நெஞ்சுவலி சிகிச்சைக்காக 8 மணி நேரம் காத்திருப்பு; இந்திய ஆடிட்டர் கனடாவில் மரணம்: உருக்கமான வீடியோ வெளியிட்ட மனைவி
பாக். ராணுவத்தை விமர்சித்த இம்ரான் கான் ஆலோசகரின் மூக்கு, தாடை உடைப்பு: இங்கிலாந்தில் முகமூடி நபர் அடாவடி
மார்ட்டின் லூதர் கிங் கூறியது போல வங்கதேச மக்களுக்காக தனித்திட்டம் உள்ளது: லண்டனில் இருந்து திரும்பிய தாரிக் உரை
கிறிஸ்தவர்களை கொன்றதற்கு பதிலடி; நைஜீரியா ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது சோகம்; மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி: 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
17 ஆண்டுகளுக்கு முன் வௌிநாடு சென்ற வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாடு திரும்பினார்: பொதுதேர்தலில் போட்டி?