தமிழகம் திருச்செந்தூர் கோயிலை ஒட்டியுள்ள கடல் 75 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி Apr 14, 2025 திருச்செந்தூர் கோயில் திருச்செந்தூர் திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலை ஒட்டியுள்ள கடல் 75 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. The post திருச்செந்தூர் கோயிலை ஒட்டியுள்ள கடல் 75 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை