இந்தியா பாலக்காட்டில் ரயில் மோதி 13 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு Apr 12, 2025 பாலக்காடு திருவனந்தபுரம் மீன்கரா அணை பாலக்காடு, கேரளா சென்னை திருவனந்தபுரம் : கேரள மாநிலம் பாலக்காட்டின் மீன்கரா அணை அருகே ரயில் மோதி 13 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மாடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னை பாலக்காடு விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. The post பாலக்காட்டில் ரயில் மோதி 13 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு appeared first on Dinakaran.
வக்பு திருத்தச் சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்: ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி
தெலங்கானாவில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3 பிரிவுகளாக பிரிக்கும் சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியீடு
‘பூர்வி’, ‘மிருதங்’, ‘சந்தூர்’ என்று பாடப்புத்தக பெயர்கள் ‘இந்தி’ மொழிக்கு மாற்றம்: என்.சி.இ.ஆர்.டி முடிவால் சர்ச்சை
அரியானாவில் பிரதமர் மோடி பேச்சு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை 2ம் தர மக்களாக நடத்தியது காங்.: வாக்கு வங்கி வைரசை பரப்புவதாக குற்றச்சாட்டு
கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடு: வீடியோ ஆதாரங்களுடன் செயல் அதிகாரி குற்றச்சாட்டு
புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வாகிறார்கள் குஜராத் காங்கிரஸ் கூண்டோடு மாற்றம்: ராகுல்காந்தி இன்று முதல் 2 நாள் ஆலோசனை
இந்திய அரச பாரம்பரியத்தை கொண்ட அரிய கோல்கொண்டா நீல வைரம் ஏலத்திற்கு வருகிறது: ரூ.430 கோடிக்கு விற்பனையாக வாய்ப்பு
வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ எதிரிகளின் டிரோன்களை நொடிக்குள் அழிக்கும் நவீன ‘லேசர்’ ஆயுதம்: அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா