கவர்னருக்கு எதிரான தீர்ப்பு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்பு

 

கோவை, ஏப். 10: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று, கோவை ஆர்.எஸ் புரத்தில் பகுதி செயலாளர் கார்த்திக் செல்வராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்தோஷ், சி.ஆர். ரவிச்சந்திரன், காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி கோயில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம், வட்ட செயலாளர்கள் ஜெகதீசன், சிடிடி பாபு, பகுதி நிர்வாகிகள் நாசர்அலி, ஆறுச்சாமி, முருகானந்தம்,

வேலு கண்ணன், நித்திய சங்கர், இளைஞர் அணி ஆல்வின், நவ்ஷாத் மகேஸ்வரன் செந்தில், கோவிந்தராஜ், சேகர்,பாண்டியராஜன் வீரப்பன், சிவகுமார், ஆறுமுக நைனார், ஜெயபிரகாஷ், சிவகுமார், கார்த்திகேயன், ராயப்பன், செல்வம், மகளிர் அணி நிர்வாகிகள் ஜோதிமணி, விஜயலட்சுமி ராஜேஸ்வரி, யசோதா பானு, லட்சுமி மற்றும் ரசூல், அருண்ராஜ், ஸ்ரீதர், குட்லி, குமரேசன், மகேந்திரன், சீனி, சந்துரு, தேவராஜ், வெங்கடேஷ், மாரியப்பன், அழகுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post கவர்னருக்கு எதிரான தீர்ப்பு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: