சென்னை: 1000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க தலா ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமையகம் நவீன மயமாக்கப்படும். கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 2500 நியாய விலை கடைகள் பொலிவூட்டப்படும் என்றும் கூறினார்.
The post மகளிருக்கு மின்சார ஆட்டோ: ரூ.3 லட்சம் வரை கடனுதவி appeared first on Dinakaran.