பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

ராமேஸ்வரம்: பாம்பனில் ரூ.550 கோடி மதிப்பில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமேஸ்வரம் – தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

The post பாம்பனில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Related Stories: