இந்தியா புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு! Apr 05, 2025 ரிசர்வ் வங்கி தின மலர் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக அச்சடித்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரூ.10, ரூ.500 நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. The post புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு! appeared first on Dinakaran.
குஜராத்தில் படேல் நினைவிடத்தில் காங். செயற்குழு கூட்டம் தொடங்கியது: கார்கே, சோனியா, ராகுல் பங்கேற்பு; தீர்மானங்கள் இன்று நிறைவேற்றம்
மக்கள் கூட்டமாக சூழ்ந்ததால் பரபரப்பு ஜெகன்மோகன் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரின் கண்ணாடி சேதம்: கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி
வாட்ஸ் அப் தகவல்கள் கசிந்தன திரிணாமுல் காங். எம்பிக்கள் இடையே உட்கட்சி மோதல்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு
வக்பு திருத்த மசோதா பற்றி விவாதிக்க அனுமதி மறுப்பு ஜம்மு காஷ்மீர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
கழுத்தை வளைத்தபடி பணியில் ஈடுபட்ட 7 அடி உயர அரசு பஸ் கண்டக்டருக்கு மாற்றுப்பணி: தெலங்கானா முதல்வர் உத்தரவு