தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயைக்கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்தில் இருந்து 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 18 பேர் பலி appeared first on Dinakaran.