தமிழகம் திண்டிவனம் அருகே இளைஞர் அடித்துக் கொலை..!! Mar 29, 2025 திண்டிவனம் விழுப்புரம் எருமலை அன்பரசன் எசுமலை கிலஞ்சாவடி காவல் நிலையம் விழுப்புரம்: திண்டிவனம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஏழுமலை (23) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஏழுமலையை இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற அன்பரசன்(18) குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். The post திண்டிவனம் அருகே இளைஞர் அடித்துக் கொலை..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!
அரக்கோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கைது!
திருப்பரங்குன்றம் மலை தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மாணவர்களுக்கு மடிக்கணினியை அதிமுக அரசு தொடர்ந்து வழங்கி வந்தது என பொய் சொல்கிறார் பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் குற்றசாட்டு
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
திருப்போரூர், மாமல்லபுரம் பகுதிகளில் வெளிநாட்டு பறவைகள் வருகையால் சுற்றுலாத்தலமான முகத்துவாரங்கள்: பொதுமக்கள் வருகையும் அதிகரிப்பு
மாமல்லபுரத்தில் மழைநீர் வடிகால்வாய் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள்: அகற்றி வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தல்
175வது ஆண்டைத் தொடும் புத்துணர்வு பானம் தேநீர் ஆங்கிலேயர் கண்டுபிடித்து இந்தியரின் வாழ்வாதாரமாக மாறிநிற்கும் தேயிலை: மருத்துவம் சார்ந்த தன்மைகள் இருக்கு