அந்தப் பேருந்துகள் முதல்வரின் பொற்கரங்களால் ஜூன் மாத துவக்கத்திலே துவக்கி வைக்கப்பட இருக்கிறது. அந்தப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி கோரிய திரு.வி.க. நகர் பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கும், சென்னையின் முக்கிய பகுதிகளுக்கும் தேவையான பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
The post அமைச்சர் தகவல் ஜூன் மாதத்தில் புதிய மின் பேருந்துகள் appeared first on Dinakaran.