இந்தியா ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் Mar 28, 2025 யூனியன் அரசு மத்திய அமைச்சரவை தில்லி தின மலர் Ad டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவிதத்தில் இருந்து 55 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. The post ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.
அகதியாக தமிழகம் வந்த இலங்கை தம்பதியின் மகளுக்கு இந்திய குடியுரிமை தரலாமா?: ஒன்றிய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், மதவாதமாக்கல் மூலம் படுகொலை செய்யப்படும் இந்திய கல்வி முறை: மோடி அரசு மீது சோனியா காந்தி தாக்கு
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தவறினால் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அபராதம்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை