தமிழகம் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் நல்லடக்கம்!! Mar 26, 2025 கராத்தே ஷிகான் ஹுசைனி மதுரை காசிமார் தெரு கராத்தே மாஸ்டர் Ad மதுரை: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் மதுரை காஜிமார் தெருவில் உள்ள பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. The post கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் நல்லடக்கம்!! appeared first on Dinakaran.
தென்பெண்ணை ஆற்று ரசாயன கழிவுநீரால் வளரும் புளூ டைசி மலர்களுக்கு வெளிமாநிலங்களில் வரவேற்பு: மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
முண்டந்துறை வனப்பகுதியில் யானைகளுக்கு இடையே மோதலில் ஒரு யானை பலி: பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் புதைப்பு
கோத்தகிரி அருகே பரபரப்பு ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி பயணி கால் நசுங்கியது: சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்
பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு