தமிழகம் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது Mar 24, 2025 ஆந்திரப் பிரதேசம் சென்னை Vellavedu ஷாஜகான் விக்னேஷ் ராஜ்குமார் Ad ஆந்திரா: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீஸ் பறிமுதல் செய்தது. கஞ்சாவை கடத்தி வந்ததாக ஷாஜகான் (21), விக்னேஷ் (32), ராஜ்குமார் (38) ஆகியோரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தது. The post 5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
இந்தாண்டு கோடை மின்தேவை 22,000 மெகாவாட் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் 282-வது குழு கூட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள்
உறவினர் ராமலிங்கம், மாஜி அமைச்சர்களை காப்பாற்ற பேரமா? அமித்ஷா-எடப்பாடி ஒன்றரை மணி நேரம் பேசியது என்ன? பரபரப்பு தகவல்கள் அம்பலம்
சாலை விபத்தில் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு
ஆயில் நிறுவனங்களின் புதிய டெண்டருக்கு எதிர்ப்பு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்: காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு கோடை கால சலுகையாக 75 நபர்களுக்கு இலவச பயணம்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
இப்போது எப்படி உறுதியாக சொல்ல முடியும்? அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் கூட்டணி அமையும்: டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி பேட்டி