டாக்கா : வங்கதேசத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது தமிம் இக்பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. டாக்கா கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தமிம் இக்பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வலி அதிகமானதால் அருகில் இருந்த மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.