தொகுதி மறுசீரமைப்பு: அண்ணாமலைக்கு புரிதல் இல்லை என திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு புரிதல் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பை திமுக மட்டும் எதிர்க்கவில்லை, பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களும் எதிர்க்கின்றன என தெரிவித்தார்.

The post தொகுதி மறுசீரமைப்பு: அண்ணாமலைக்கு புரிதல் இல்லை என திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: