* மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்கக்கூடாது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* தெலங்கானா மக்கள் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய பிச்சை எடுப்பதற்கு பதிலாக, தெலங்கானா கோயில்களுக்கு சென்று தரிசிக்க வேண்டும். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
