இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது பேரவை தலைவருக்கு நன்றி என்று சொன்னார். நாங்கள் எல்லாம் இருக்கும்போது எங்களைப் பார்க்கவே மாட்டார். தெலுங்கிலேயும் பேசி பார்த்துவிட்டேன், தமிழிலேயும் பேசி பார்த்துவிட்டேன். அவர் இந்த பக்கமேதான் திரும்புவார். உறுப்பினர் சொன்னதை கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். என்ன காரணத்தினால் அது நிற்கவில்லை என்று அதை உடனடியாக அந்த 15,000 இணைப்புகளையும் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.
The post பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்தபோது எங்கள் பக்கமே திரும்ப மாட்டார்: அமைச்சர் கே.என் நேரு பேச்சு appeared first on Dinakaran.