தூத்துக்குடி : தூத்துக்குடி செல்லப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் 150 முதல் 200 கண்டெய்னர்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன என்றும் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் பொருட்கள் குஜராத்தில் உள்ள டாமன் டையூ பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.