தமிழகம் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் Mar 20, 2025 சென்னை சென்னை ரிசர்வ் வங்கி யாசின் Thiruvallikeni சென்னை : சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆமைகளை கடத்தி வந்ததாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த யாசின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் appeared first on Dinakaran.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
கூடலூர் அருகே மோசமான சாலையால் அவதி நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்திற்கு சிகிச்சைக்காக ஆட்டை தூக்கி வந்த பெண்
அக்னி நட்சத்திரம்.. மே 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கும்: மக்கள் பாதுகாப்பாக இருக்க வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!
அரசு விரைவுப் பேருந்துகளில் கோடை காலத்தில் பயணித்தால் குலுக்கல் முறையில் 20 முறை வரை இலவச பயணப் பரிசு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தப்படும்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை