ஈரோடு அருகே ரவுடி ஜான் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 5 பேர் பிடிபட்டனர்!!

ஈரோடு: ஈரோடு அருகே நேற்று ரவுடி ஜான் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நசியனூரில் சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மற்றொரு காரில் தப்பிச்சென்ற குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், மேலும் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவக்குமார் ஆகியோரிடம் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஈரோடு அருகே ரவுடி ஜான் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 5 பேர் பிடிபட்டனர்!! appeared first on Dinakaran.

Related Stories: