நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேடப்பட்ட முகமது டௌபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியைபோலீசார் துபாக்கிசூடு நடத்தி பிடித்தனர். நெல்லையின் ரெட்டியாப்பட்டியில் பதுங்கியிருந்தவரை பிடிக்க முயன்ற காவல்துறையினரை தாக்க முயன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.