தமிழகம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு Mar 19, 2025 சென்னை உதாசிட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றம் கொடநாடு CBCID ADSP முருகவேல் ஷாஜகான் கனகராஜ் சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம்: அரசாணை வெளியீடு
காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால் பரபரப்பு கட்சி தலைமையை குற்றம்சாட்டி அதிருப்தி கிளப்பிய ஜோதிமணி: 24 மணிநேரமும் செயல்படுவதாக செல்வப்பெருந்தகை பதில்
இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம்: ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் எண், சமூக வலைதளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்
சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்: சமூகவலை தளங்களில் புகார்கள் பதிவு
தமிழ்நாடு முழுவதும் 9,248 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 15.56 டன் பறிமுதல்: 12.50 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு