கோவை பஞ்சாலை கழக அலுவலகம் முற்றுகை.!!

கோவை: கோவை காட்டூர் பகுதியில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொ.மு.ச. போராட்டம் நடத்தி வருகிறது. 5 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி குடும்பத்துடன் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறது.

The post கோவை பஞ்சாலை கழக அலுவலகம் முற்றுகை.!! appeared first on Dinakaran.

Related Stories: