தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் மற்றும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை குற்ற சாடியுள்ளது.

The post தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: