சென்னையில் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன . ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே வர வேண்டும்

The post சென்னையில் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: