இந்தியா அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல்: 5 பேர் காயம் Mar 14, 2025 அமிர்தசரஸ் தங்கம்மன் கோயில் பஞ்சாப் கோல்டன் கோயில் அமிர்தசரஸ் தின மலர் Ad பஞ்சாப்: அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். பக்தர்களை தாக்கிய நபரையும் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல்: 5 பேர் காயம் appeared first on Dinakaran.
தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு முடிவு எடுக்கக் கூடாது: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை
கூட்டணியால் சந்திரபாபு நாயுடு மவுனம் தொகுதி மறுசீரமைப்பு திட்டம் பாஜவின் சூழ்ச்சி: ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா விமர்சனம்
அமைதியாக நடந்து முடிந்தது 64 ஆண்டுக்கு பின் ஒரே நாளில் ஹோலி – ரமலான் தொழுகை: வட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
தெலங்கானா மக்கள் பிரதிநிதிகளின் சிபாரிசு கடிதங்களை ஏற்காவிட்டால் திருப்பதியில் முற்றுகையிடுவோம்: பாஜ எம்பி பேட்டி
ரூ.884 கோடி சுரங்க முறைகேட்டில் பறிமுதல் 53 கிலோ தங்கம் ஒப்படைக்க கோரிய கர்நாடக மாஜி அமைச்சர் மனு நிராகரிப்பு: தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு
பட்ஜெட் இலச்சினையில் ரூ.என்று மாறிய ரூ.தமிழக முதல்வரின் புரட்சிகரமான முடிவுக்கு பாராட்டு: கன்னட அமைப்பு தலைவர் கடிதம்
மாநில அரசின் பட்ஜெட்டை பார்த்து ஒன்றிய அரசு வெட்கப்பட்டாவது தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவேண்டும்: ப.சிதம்பரம் பேட்டி