இந்தியா அந்தமான்-நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்: இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை Mar 12, 2025 பூகம்பம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியா போர்ட் பிளேர் நிகோபார் தீவு தின மலர் போர்ட் பிளேர்: அந்தமான்-நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் கிடையாது. நிகோபர் தீவு பகுதிகளில் முற்பகல் 11.12 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. The post அந்தமான்-நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்: இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை appeared first on Dinakaran.
இந்தியாவுடன் கடற்பயிற்சியில் ஈடுபட்ட 2வது ஈரான் போர்க்கப்பலில் இன்ஜின் கோளாறு: கப்பலில் இருந்த 204 வீரர்களை இலங்கை மீட்டது
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி; வளைகுடா போரால் ஒரு மாதத்துக்கு சலுகை: மோடி அனைத்தையும் அடகு வைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
அமெரிக்கா-ஈரான் போரினால் பற்றாக்குறை அபாயம் சமையல் காஸ் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு: எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை
நாடாளுமன்ற வளாக நுழைவு வாயிலில் 10.கி.மீ. வேகத்தில் வாகனங்கள் இயக்கப்பட வேண்டும்: எம்பிக்களுக்கு புதிய கட்டுப்பாடு
ஆந்திராவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் 2 குழந்தைகளை பெற்ற தாய்க்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
இந்திய வேளாண் பொருட்களை போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றுவதில் கவனம் செலுத்துங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
ஆர்.என்.ரவி ஆளுநராக நியமனம் எதிரொலி; மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த சதி: திரிணாமுல் காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு