“ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்க்கும் ஒரே முதலமைச்சர்..” : முன்னாள் நீதியரசர் கே.சந்துரு

div style="clear:both; height:3px">

சென்னை :“ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்க்கும் ஒரே முதலமைச்சர்..” என்று மு.க.ஸ்டாலினை முன்னாள் நீதியரசர் கே.சந்துரு பாராட்டி உள்ளார். “இன்றைக்கு பல முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தொடர்ந்து திடமாக, நேர்மையாக எதிர்க்கக்கூடிய ஒரே முதலமைச்சர் நம்முடையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post “ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்க்கும் ஒரே முதலமைச்சர்..” : முன்னாள் நீதியரசர் கே.சந்துரு appeared first on Dinakaran.

Related Stories: