தமிழகம் புதுச்சேரியில் பிப்.11-ம் தேதி அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு Feb 08, 2025 புதுச்சேரி அரசு வள்ளலார் ஜோதி தினம் தின மலர் வள்ளலார் ஜோதி தினத்தை ஒட்டி புதுச்சேரியில் பிப்.11-ம் தேதி அனைத்து மதுபான கடைகளையும் மூட புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post புதுச்சேரியில் பிப்.11-ம் தேதி அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு appeared first on Dinakaran.
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை