மக்களவை தேர்தலில் இரண்டு முறை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். 3 தசாப்தங்களாக கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஓபிசி ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது.ஓபிசி ஆணையத்துக்கு பாஜக அரசுதான் சட்ட அங்கீகாரம் வழங்கியது; பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு சுமூகமான முறையில் இட ஒதுக்கீடு தரப்பட்டது. பட்டியலினம் உள்பட அனைத்து சமுதாயத்தினரும் இதை வரவேற்றனர். இரு அவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதும் பாஜக அரசு தான். புதிய நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முதல் முடிவு, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை கவுரவப்படுத்துவதாகும்.பட்டியலின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எஸ்.டி.. எஸ்.சி. சட்டங்களை வலுப்படுத்தியுள்ளோம். தேசமே முதன்மை என்பதுதான் பாஜகவின் முன்னுரிமை; மக்கள் எங்கள் வளர்ச்சி மாடலை ஆதரித்துள்ளனர்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தேசமே முதன்மை என்பதுதான் பாஜகவின் முன்னுரிமை; மக்கள் எங்கள் வளர்ச்சி மாடலை ஆதரித்துள்ளனர் : பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.
