இந்தியா காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் காயம் Jan 14, 2025 காஷ்மீரில் காலாட்படி ராஜசோரி ஜம்மு மற்றும் காஷ்மீர் காஷ்மீரில் கண் குண்டு தாக்குதல் தின மலர் ரஜோரி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் கண்ணிவெடி வெடித்து 6 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது கால் வைத்ததால் வெடித்தது. The post காஷ்மீரில் கண்ணிவெடி தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் காயம் appeared first on Dinakaran.
100 நாள் வேலை திட்டம் ‘விபி ஜி ராம் ஜி’ என பெயர் மாற்றம்; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி: ஒன்றிய அரசின் புதிய மசோதாவால் பரபரப்பு
3 நாடுகள் சுற்றுப்பயணம் தொடக்கம்; பிரதமர் மோடிக்கு ஜோர்டானில் உற்சாக வரவேற்பு: மன்னரை சந்தித்து ஆலோசனை
யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை கலைத்து உயர்கல்விக்கு ஒரே ஆணையம்: ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என மக்களவையில் முழக்கம்
இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு; தூக்கு தண்டனை கைதியின் கருணை மனு 3வது முறையாக நிராகரிப்பு: ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிரடி
இந்தியாவில் இருந்து வன்முறையை தூண்டும் ஷேக் ஹசீனா; வங்கதேச அரசின் குற்றச்சாட்டுக்கு ஒன்றிய அரசு மறுப்பு
100 நாள் வேலை திட்டம் தொடர்பான ஒன்றிய பாஜக அரசின் புதிய மசோதாவுக்கு பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அதிருப்தி
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசம் காணொலி விசாரணை பயன்படுத்துங்க! சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பரிந்துரை
உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4 கோடி வாக்காளர்களின் பெயர் பட்டியலில் மாயம்: எஸ்ஐஆர் குறித்து யோகி ஆதித்யநாத் பீதி
மெஸ்ஸி வருகையால் வெடித்த கலவரம்; கொல்கத்தா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விமான நிலையத்தில் கைது: 14 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு
2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய பங்காற்றியவர்: தமிழக தேர்தல் பொறுப்பை பியூஷ் கோயலிடம் ஒப்படைத்த பாஜக