உலகம் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு..!! Jan 07, 2025 தாய்லாந்து பாங்காக் ஸ்பெயின் பிளாங்கா பாங்காக்: சுற்றுலாவுக்காக தாய்லாந்திற்கு சென்ற ப்ளான்கா என்ற ஸ்பெயினை சேர்ந்த இளம்பெண், யானை தாக்கி காதலன் கண் முன்னே உயிரிழந்தார். யானையுடன் குளித்துக்கொண்டே அதனை குளிப்பாட்ட முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. The post தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
இலங்கை கடல்பகுதியில் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்கியதில் கடலில் மூழ்கி 101 பேரை காணவில்லை என தகவல்
ஈரான் போரால், விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை காரணமாக தென் கொரிய பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி!!
சவுதியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் ஈரான் போர் மேலும் தீவிரமடையும்: அதிபர் டிரம்ப் மிரட்டலால் பதற்றம்; அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளது: கதிரியக்க கசிவு அபாயமில்லை
அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் புஷெர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் விமானம் அழிப்பு
எங்களின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளுக்கு எதிரானது அல்ல; அமெரிக்கப் படைகளுக்கு எதிரானது மட்டுமே: ஈரான் வெளியுறவு அமைச்சகம்
அமெரிக்கர்கள் இனி குடியுரிமை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் : அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு