இதுதொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில்,’ டெல்லியில் காங்கிரஸ் வென்றால் மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டம் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் செயல்படுத்தப்படும். டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் என்ன வாக்குறுதி அளித்ததோ, அதை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். டெல்லியிலும் அதை நாங்கள் நிறைவேற்றப் போகிறோம்’ என்றார்.
The post டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்: – காங்கிரஸ் வாக்குறுதி appeared first on Dinakaran.