விழுப்புரம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசன் நலமாக உள்ளார் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சு.வெங்கடேசனை நேரில் சந்தித்தேன், அவர் நலமாக உள்ளார் என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார். விழுப்புரத்தில் சிபிஎம் மாநில மாநாட்டில் பங்கேற்க சென்ற சு.வெங்கடேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கே.பாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசன் நலமாக உள்ளார்: சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் appeared first on Dinakaran.