×

தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: தாம்பரம் – திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜனவரி 4,5,10,11,12,13,17,18,19ம் தேதிகளில் தாம்பரம்-திருச்சி சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு திருச்சி சென்றடையும். திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். பொங்கல் பண்டிகையை ஒட்டி திருச்சி – தாம்பரம் இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவித்தது.

 

The post தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Trichy ,Southern Railway ,Chennai ,Shatabdi ,Tambaram - Trichy ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகை முன்னிட்டு...