- அவன்யபுரா
- பாலமேடு
- ஆலங்கநல்லூர் ஜல்லிக்காட்
- மதுரை
- பலாமெட்
- Alanganallur
- ஜல்லிக்கட்
- அவன்யபுரதி
- Palamette
- ஜல்லிக்கட்டு
- எருதுகள்
- தின மலர்
மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலமாக முன்பதிவு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அவனியாபுரத்தில் ஜன.14-ம் தேதி, பாலமேட்டில் 15-ம் தேதி, . அலங்காநல்லூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
The post அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு நாளை முதல் முன்பதிவு appeared first on Dinakaran.