×

புதுச்சேரியில் வழக்கமான கொண்டாட்டம் கிடையாது!

புதுச்சேரி : கடலில் மக்கள் இறங்கவும், கடற்கரைக்கு வாகனங்கள் செல்லவும் புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சி, இசை, நடன நிகழ்ச்சிக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக புதுச்சேரி அரசு துக்கம் அனுசரிப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் வழக்கமான கொண்டாட்டம் கிடையாது! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Government ,Manmohan Singh ,
× RELATED புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்!!