தமிழகம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஆய்வு! Dec 28, 2024 சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆளுநர் ஆர் என் ரவி சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆளுநர் ஆர் என். ரவி சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தின மலர் சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். இன்று பகல் 12.30 மணியளவில் அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ஆர்.என். ரவி ஆய்வு நடத்துவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஆய்வு! appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு
நாளை மறுநாள் திருநெடுந்தாண்டகத்துடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்: ஜன.10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு
ஆற்காடு அருகே கால்வாய் மீது மேம்பால பணிகள்; தேசிய நெடுஞ்சாலை, கோயில்களில் புகுந்த மழைவெள்ளம்: கடும் போக்குவரத்து நெரிசல்
மன்மோகன் சிங் நினைவிடம் தொடர்பான அவரது குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
நெல்லை தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
வெளி நபர்கள் நடைபயிற்சிக்காக அண்ணா பல்கலை.க்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்
அருமனை அருகே பன்றி பண்ணைக்கு இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்: வீடியோ எடுத்த வாலிபர் மீது தாக்குதல்; டிரைவர் கைது